தினமலரில் தன்னம்பிக்கை
என்னுடைய தன்னம்பிக்கை வலைப்பதிவு குறித்து 20-ஏப்ரல்-2006 ம் தேதி தினமலரில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று தான் கவனித்தேன்
தினமலருக்கு என் நன்றிகள்.
-- X-எக்ஸ்
தமிழ்மணம் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் தன்னம்பிக்கை வருவதில்லை. இது குறித்து கடந்த மாதம் listadmin@thamizmanam.com க்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். தமிழ்மண நிர்வாகம் தன்னம்பிக்கையை மறுமொழிகள் திரட்ட ஆவண செய்யும் படிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

2 Comments:
i to wish to blog in tamil. can u pls able to send me the font used by u and the keyboard layout (if possible )
bye
ssthanu@gmail.com
தற்போது தன்னம்பிக்கையின் மறுமொழிகள் திரட்டப்ப்டுகின்றன.
தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றிகள் பல.
Post a Comment
<< Home